அஜித் ரசிகர் என்ற பெயரில் ஒருவர் டுவிட்டரில் ஆபாசமாக ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார். இந்த பதிவிற்கு ஒரு சிலர் அதைவிட ஆபாசமாக கமெண்ட் செய்து வந்து உள்ளனர்.அதில் ஒரு டுவிட்டர் பயனாளி நடிகை கஸ்தூரியையும் அந்த கமெண்டில் இழுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகை கஸ்தூரி முன்னாள் முன்னணி நடிகைகளில் ஒருவர். தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பேர் போனவர் என்றால் அது நடிகை கஸ்தூரி ,அதே போல தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி சர்சையான பதிவால் […]