குஜராத்தில் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கு துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல். குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா தனியார் துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயினை அகமதாபாத் மண்டலத்தின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த போதைப்பொருள் முதலில் ஆப்கானிஸ்தானில் இருந்து பெற்றதாக கூறப்படுகிறது. சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் மூலம் துறைமுகத்தில் சோதனை செய்ததில் இந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக […]
குஜராத்தில் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.9,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது. வருமானவரி புலனாய்வு இயக்குனரகம் குஜராத்தின் கட்ச் நகரின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.9,000 கோடி மதிப்பிலான ஹெராயின் கொண்ட கொள்கலன்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், இவை ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்காக சரக்குகளை நிறுத்திய அதிகாரிகள், சோதனையின் போதுடால்கம் பவுடர் என்ற போர்வையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். மேலும், இவை ஆந்திராவின் விஜயவாடாவில் அமைந்துள்ள […]
இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டி கொரோனா காரணமாக துபாயில் நடைபெற்றது. இந்த தொடரில் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதியது. இறுதியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு, 25 பேர் கொண்ட இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றது, மீதமுள்ள வீரர்கள் வீடு திரும்பினர். இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பும்போது மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர் […]