தமிழ் திரையுலகில் நாயகிகள் நடிக்க தயங்கும் கதாப்பாத்திரங்களில் எல்லாம் தைரியமாக களமிரங்கி நடித்து அதில் வெற்றியும் கண்டவர் வரலட்சுமி சரத்குமார். நான் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் அழுத்தமான கதாப்பாத்திரம் எதுவாக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர்.தற்போது கையில் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார். இந்நிலையில் ஹீரோயின்,வில்லி என்று அடுத்தடுத்து நடித்தவர் தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.தமிழ் திரையுலகில் பெண் இயக்குநர்கள் குறைவாகவே உள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ள இப்படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி […]