நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு 10 வெளிநாட்டு நடிகைகள் தேவைப்படுகிறதாம். லண்டன் சென்றுள்ள வடிவேலு, சுராஜ் நடிகைகளை தேடி வருகின்றனராம். வைகை புயல் வடிவேலு. இந்த பெயர் திரையில் வந்தாலே திரையரங்கில் விசில் பறக்கும். இந்த பெயர் எப்போது வரும் திரையில் வடிவேலுவை எப்போது கொண்டாடலாம். சிரித்து மகிழலாம் என ஒரு திரை ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தனது அடுத்த இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார் வடிவேலு. வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் அறிவிப்பு […]