விஜய் சேதுபதி அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், அதற்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் பூஜையுடன் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இவரது நடிப்பில் லாபம் , துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர்,மும்பைகர் உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளது .இதன் பின் இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்,சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் அவர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும்,அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் […]
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா என மூன்று சிவகார்த்திகேயன் படங்களையும் இயக்கி விட்டு அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் புதிய படத்தை இயக்க தயாராகி உள்ளார். இவர் முதலில் விஜய் சேதுபதியிடம் ஒரு கதையைக் கூறினார். அந்த கதை சேதுபதிக்கு பிடித்துவிட்டது. இருந்தாலும், அவர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படங்கள் வரிசை கட்டி நிற்பதால், பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்க குறைந்தது 1 வருடதிற்கும் மேலாகும் என விஜய் சேதுபதி தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்குள்ளாக […]