கொரோனா 3 வது அலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை,மருத்துவக் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது கடந்த மாதத்தில் தீவிரமாக பரவியது.எனினும்,அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்,தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ஊரடங்கு காரணமாக தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. எனினும்,அடுத்ததாக கொரோனா 3-வது அலையானது சில மாதங்களில் பரவ வாய்ப்புள்ளது என்றும்,அது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். […]
தமிழகத்தில் மியூகார்மைகோஸிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி அரசுக்கு ஆலோசனை வழங்க, மருத்துவக் கல்வி இயக்குநர் தலைமையில்,13 பேர் கொண்ட அலுவல் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும்,தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன,இந்த பணிகளை அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,தென்காசி மாவட்டம் […]
மேலும் 3 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்ட முதுகலை மருத்துவப்படிப்பு தேர்வு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. மேலும், சில பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முதுகலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தேர்வுகள், மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளி […]