Tag: Director of Matriculation Schools

100% கல்வி கட்டணம் செலுத்த வலியுறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை – மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர்

100% கல்வி கட்டணம் செலுத்த வலியுறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில், தனியார் கல்வி நிறுவனங்கள் இணையவழியில் பாடம் நடத்தி வருகின்ற நிலையில், பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கல்விக் கட்டணம் செலுத்துவதற்கு நெருக்கடி அளிக்கக்கூடாதென அரசும், நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களது பள்ளி மாணவ, […]

coronavirus 3 Min Read
Default Image