Tag: director naveen

அண்ணன் பேரறிவாளன் நிச்சயமாக விடுதலையாகி வருவார் – இயக்குனர் நவீன்

அண்ணன் பேரறிவாளன் நிச்சயம் விடுதலையாக வருவார். நீதி வெல்லும் என இயக்குனர்  நவீன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேரையும்  செய்யுமாறு பல தரப்பினரும் கோரிக்கை வைத்து  வருகின்றனர்.  பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு  ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் நவீன் அவர்கள் தனது […]

director naveen 3 Min Read
Default Image