Tag: director Dwarakish

மூத்த கன்னட நடிகர் துவாரகீஷ் மாரடைப்பால் காலமானார்.!

Dwarakish: மூத்த கன்னட நடிகரும் இயக்குனருமான துவாரகீஷ் மாரடைப்பால் இன்று காலமானார். 81 வயதான துவாரகிஷ், நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று மறைந்துள்ளார். கன்னட சினிமாவில் ஒரு முக்கிய நபராக இருந்த அவர், வித்தியாசமான பாத்திரங்களுக்கு பெயர் பெற்றவர். துவாரகிஷின் மறைவுக்கு கன்னட சினிமா பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது, அவரது உடல் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு, நாளை […]

director Dwarakish 3 Min Read
Dwarakish passed away