இனி நேரடியாக வங்கி கணக்கில் ரூ.50,000 நிதியும்,ரூ.25,000 நிதியும் வரவைக்கப்படும் என்று தமிழக சமூக நலத்துறை அறிவித்துள்ளது. பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பங்களுக்கு உதவுகின்ற வகையில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை தமிழக சமூக நலத்துறை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தில் 3 வதிற்குள் பெண் குழந்தைகளை இணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்பெண் குழந்தை பாதுக்கப்பு திட்ட நிதி விரைவில் கிடைக்கின்ற வகையில் […]