மொபைலில் வீடியோக்கள், திரைப்படங்கள் அல்லது டிவி சேனல்களைப் பார்க்க, சிம் கார்டு மற்றும் இன்டெர் நெட் இரண்டும் தேவைப்படுகிறது. இன்டர்நெட் இல்லாமல் மொபைலில் வீடியோ பார்க்க வேண்டும் என பலர் கனவு கண்டு கொண்டிருந்தால் விரைவில் உங்கள் கனவு நனவாக உள்ளது. அடுத்த ஆண்டு டைரக்ட்-டு-மொபைல் (D2M) சேவைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது. இதில், சிம் கார்டு மற்றும் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் வீடியோக்களை பார்க்க முடியும். ஒலிபரப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு […]