அதர்வா நடிக்கவுள்ள அடுத்ததா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. நடிகர் அதர்வா தற்போது இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டது. இந்த படத்தில் அதர்வாவுடன் முன்னணி நடிகரான ராஜ் கிரணும், முன்னணி நடிகையான ராதிகாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். அதர்வாவிற்கு ஜோடியாக பிரபல நடிகையான ஆஷிகா ரங்கநாத் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு. அடுத்த மாதம் […]