Tag: DIPRTN

#JUSTIN: ரூ.10,055 கோடி முதலீட்டில் தொழில் தொடங்குவதற்கு முதல்வர் பழனிசாமி கையெழுத்து.!

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து, முதலமைச்சர் 14 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை ரூ. 10,055 கோடி  முதலீட்டில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்பட்டது . இந்நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் முன்னிலையில் இன்று (12.10.2020) தலைமைச் செயலகத்தில், தொழில்துறை சார்பில், […]

#edappadipalanisamy 6 Min Read
Default Image