ஹோண்டா இந்தியா டியோ ஸ்கூட்டர் விற்பனையில் புதிய சாதனை செய்து உள்ளது. 2002-ம் ஆண்டு டியோ ஸ்கூட்டர் அறிமுகமானது . மேலும் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் இந்தியாவில் சிறந்த இரு சக்கர வாகனமாக உள்ள நிலையில் டியோ ஸ்கூட்டர் விற்பனை பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து உள்ளது . டியோ ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கையில் கடந்த 3 வருடங்களில் மட்டும் 15 லட்சத்தை எட்டியுள்ளது. டியோ ஸ்கூட்டரின் சிறப்பு அம்சங்கள்: டியோ ஸ்கூட்டரில் சிவிடி கியர்பாக்ஸ் […]