புதுடெல்லி: ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) திங்களன்று தனது ஸ்கூட்டரான டியோ 2002 ல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 30 லட்சம் விற்பனையை தாண்டிவிட்டது என்று தெரிவித்துள்ளது. முதல் 15 லட்சம் விற்பனையை அடைய 14 ஆண்டுகள் ஆனது, மீதமுள்ள 15 லட்சம் விற்பனை கடந்த 3 ஆண்டுகளில் அடையப்பட்டது, முன்பை விட கிட்டத்தட்ட 5 மடங்கு வேகமாக. இந்தியாவில் இந்தியாவின் 4 வது பெரிய விற்பனையான ஸ்கூட்டரின் இடத்தை ஹோண்டாவின் டியோ தக்க வைத்துக் […]
இந்திய அளவில், ஏன் உலக அளவில் மோட்டார் சைக்கிள் விற்பனையில் பல சாதனைகளை ஹீரோ நிறுவனம் செய்தாலும், ஒரு ஸ்கூட்டரின் சாதனையை அதனால் முறியடிக்க முடகயவில்லை. அந்த ஸ்கூட்டர்தான் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா! ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்யயும் ஆக்டிவா ஸ்கூட்டரே இந்தியாவில் அதிக விற்பனை செய்யபடும் வாகனமாகும். இந்தியாவில் விற்க்கபடும் ஸ்கூட்டர்களின் சதழக்ஷவீதத்தை ஹோண்டா நிறுவனமே 60 சதவீதத்தை பெற்றுள்ளது. ஹீரோ நிறுவனம் வெறும் 10 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது. இந்தியாவில் பெரு நகரங்களில் இளைஞர்களின் […]