Tag: dinosaur

டைனோசரின் முட்டைகள் கண்டுபிப்பு.. வியப்பில் சீன ஆராய்ச்சியாளர்கள்!

டைனோசர்கள் என்பது டைனோசௌரியா என்ற கிளேட் வகை ஊர்வனவற்றின் பல்வேறு குழுவாகும். இவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் டைனோசர்களின் பரிணாம வளர்ச்சியின் சரியான தோற்றம் மற்றும் அழிவு பற்றி தெளிவாக இன்னும் அறியப்பட்டவில்லை. இந்நிலையில் உலகின் பல பகுதிகளில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் மற்றும் தடையங்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் தற்போது சீனாவில் பீரங்கி குண்டு வடிவில் டைனோசர்களின் 2 முட்டைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த முட்டைகள் குறித்து ஆராச்சியாளர்கள் […]

#China 2 Min Read
Default Image

சீன உணவகத்தில் கண்டறியப்பட்ட 100 மில்லியன் வருட பழைமையான டைனோசர் தடம்.!

உலகின் மிகப்பெரிய டைனோசரின் கால்தடங்கள் சீனாவில் கண்டுபிடிக்கபட்டுள்ளது 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் சுற்றித் திரிந்த உலகின் மிகப்பெரிய டைனோசர் இனமான 26 அடி நீளமுள்ள சௌரோபாட் கால்தடங்கள் சீனாவில் உள்ள உணவகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சீனாவின்  இந்தப் பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான முதல் ஆதாரமாக கருதப்படுகிறது. பழங்கால ஆராய்ச்சியாளர்கள் காலடித்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் மூலம்  அவை 26 அடி நீளம் கொண்ட  இரண்டு மிகப்பெரிய டைனோசர்களின் […]

dinosaur 2 Min Read
Default Image

20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் கால் தடம் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு..!

20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் காலடி தடம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் விலங்குகள் பூமியில் வாழ்ந்துள்ளது. இவைகள் இயற்கை பேரழிவு காரணமாக அழிந்துபோய்விட்டன. இவற்றின் காலடி தடங்கள் பல இடங்களில் கிடைத்துள்ளது. சில இடங்களில் டைனோசர்களின் எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஜெய்சால்மர் மாவட்டத்தில் மூன்று வகையான டைனோசர்களின் காலடி தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]

#Rajasthan 3 Min Read
Default Image

10 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 6 வகை டைனோசர்களின் கால்தடம் கண்டுபிடிப்பு..!

இங்கிலாந்தில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 6 வகை டைனோசர்களின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இங்கிலாந்து நாட்டில் கென்ட் நகரில் டைனோசர்களை பற்றி  ஆய்வுப்பணியில் பேராசிரியர் டேவிட் மார்டில் ஈடுப்பட்டு வந்துள்ளார். முதல் முறையாக அந்த நகரின் ஃபோல்க்ஸ்டோன் பகுதியில் 6 வகையான டைனோசர் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை பற்றி தெரிவித்த அவர், 10 கோடி ஆண்டுகளுக்கு முன் பல்வேறு வகையான டைனோசர்கள் வாழ்ந்திருப்பதாக அந்த காலடித்தடங்கள் காட்டுவதாக கூறியுள்ளார். அதில், 3 விரல்களை கொண்ட அசைவ […]

#England 3 Min Read
Default Image

ஆஸ்திரேலியாவில் ராட்சத டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு..!

ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய ராட்சத டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் முதன் முறையாக,ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் ஒரு பண்ணையில் சில ராட்சத எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் அவை டைனோசரின் எலும்புகள் என்றுஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர். இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக டைனோசரை குறித்த ஆய்வு நிகழ்ந்து கொண்டு இருந்தது. தற்போது 9 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மிக பெரிய ராட்சத டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்ட்ரோலோடைடன் கூப்பெரென்சிஸ் என்ற அழைக்கப்படும் இந்த டைனோசர் ராட்சத […]

Australia 3 Min Read
Default Image

பெரம்பலூரில் டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்டதாக பரவிய வதந்தி! இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!

பெரம்பலூரில் டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்ட வதந்தி குறித்து, இணையத்தில் வைரலாக மீம்ஸ்கள். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராஅமத்தில், ஏரியை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்த ஏரியை தோண்ட, தோண்ட பெரிய அளவிலான முட்டைகள், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நத்தை, ஆமை, நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த முட்டைகள் மிகப் பெரிய அளவில் இருந்ததால், இந்த முட்டைகள் டைனோசர் முட்டைகள் என வதந்திகள் பரவி வந்தது. இதுகுறித்து […]

dinosaur 3 Min Read
Default Image

11 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பல் இல்லாத டைனோசர் எலும்புக்கூடு கண்டறியப்பட்டுள்ளது.!

11 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் எலும்புக்கூடு ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் கண்டறியப்பட்டுள்ளது.  ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வருடந்தோறும் நடைபெறும் படிம தேடல் நிகழ்வில் கலந்துகொள்ளும் பார்கரால் என்கிற தன்னார்வலர் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் எலும்புக்கூடை கண்டறிந்துள்ளார். இந்த எல்பிரோசார் என அந்த டைனோசர்க்கு பெயரிடப்பட்டுள்ளது. அந்த வளர்ந்த டைனோசருக்கு பல் இல்லாமல் மண்டைஓடும், இளம் டைனோசருக்கு பல் இருக்கும் மண்டை ஓடும் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், […]

Australia 3 Min Read
Default Image

அர்ஜென்டினாவில் புதிய வகை டைனோசர் எலும்புக்கூடு கிடைந்த்துள்ளது…!!

அர்ஜென்டினாவில் புதிய வகை டைனோசரின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது.   அர்ஜென்டினாவில் பஜிரா சாரஷ் என்ற டைனோசர் வகையை சார்ந்த டைனோசரின் எலும்புக்கூடு கடந்த 2013ஆம் ஆண்டு  கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அந்த  டைனோசர் வாழ்ந்த காலம் . அது எந்த வகையை சார்ந்தது என்று தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வந்தனர்.இந்த டைனோசரின் முழுமையான எலும்புகள் கிடைக்காமல் இதன் தோற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன இந்நிலையில் இந்த டைனோசர் வகையை பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது.இந்த டைனோசர் கழுத்தில் ஏராளமான கொம்புகளுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது . இந்த வகை டைனோசர்கள் […]

argentina 2 Min Read
Default Image

டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிப்பு..!

சீனாவில்  குவாங்சு நகரில் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டுபிடிகப்படுள்ளன. அப்பகுதியில் தொழிலாளர்கள் கட்டிடபணியில்  ஈடுபட்டிருந்த போது இந்த முட்டை படிமங்கள் கிடைத்துள்ளன. இந்த முட்டைகள் சுமார் 130 ஆண்டுகள் பழமையானவை ஆகும். பாறைகளின் நடுவில் இருந்த 30 முட்டைகளை உடைக்காமல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எடுத்தனர். இதன் முலம் அந்த பகுதியில்  டைனோசர் வாழ்ந்திருக்க வாய்புகள் அதிகமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.முட்டையின் ஓடு 2 மி.மீ. வரை தடிமன் கொண்டுள்ளது.

#China 2 Min Read
Default Image