ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற முன்னாள் குத்துசண்டை வீரர் டிங்கோ சிங்(42) கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்தார். டிங்கோ சிங் மணிப்பூரை சேர்ந்தவர். இவர் இந்தியாவிற்காக 1998 இல் நடைபெற்ற ஆசிய குத்துசண்டை போட்டியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்று பெருமை சேர்த்தார். இதனால் இந்திய அரசு இவரை கௌரவிக்கும் பொருட்டு அந்த வருடமே அர்ஜுனா விருது வழங்கியது. மேலும் கப்பல் படையில் வேலை வழங்கியது. குத்துசண்டை மீது உள்ள ஈர்ப்பால் இவர் குத்துசண்டை […]
குத்துசண்டை வீரர் டிங்கோ சிங் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்புயுள்ளார். மணிப்பூரை சேர்ந்த குத்துசண்டை வீரர் டிங்கோ சிங் இவர் ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றவர். மேலும் இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், மேலும் சிகிச்சை முடிந்தும் வீடு திரும்பும் பொழுது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் இம்பாலில் உள்ள மருத்துவமனையில் கடந்த மே மாதம் இறுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சையின் […]