Tag: DineshKarthik

2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த இந்திய வீரர்கள் யார்? – தினேஷ் கார்த்திக் லிஸ்ட் இதோ!

2022-ஆம் ஆண்டிற்கான தனது சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்டார் தினேஷ் கார்த்திக். 2022-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் தனது சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் என்பது குறித்து மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அதன்படி, சூர்யகுமார் யாதவ் ஆண்டின் சிறந்த இந்திய T20I வீரராகவும், 2022-இன் சிறந்த இந்திய ODI வீரராக ஷ்ரேயாஸ் ஐயர், சிறந்த இந்திய டெஸ்ட் வீரராக ரிஷப் பந்தை தேர்வு செய்துள்ளார்.

bestIndiancricketers 2 Min Read
Default Image

தினேஷ் கார்த்திக் நோ, ரிஷப் பந்த் தான் சரியான தேர்வு- ஹைடன்

ரிஷப் பந்த் தான், டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் கூறியுள்ளார். டி-20 உலகக்கோப்பையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் களாக  தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் அனுபவமிக்க தினேஷ் கார்த்திக் சில போட்டிகளாக ரன் குவிக்க திணறி வருகிறார். மேத்தியூ ஹைடன் இது குறித்து பேசும் போது, ரிஷப் பந்த்தின் இடம் குறித்து இந்திய அணியில் அவ்வப்போது […]

DineshKarthik 2 Min Read
Default Image

விஜய் ஹசாரே போட்டிக்கான தமிழக வீரர்கள் அறிவிப்பு.! யார்கர் மன்னன் நடராஜன் தேர்வு.!

விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக வீரர்கள் பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக் தலைமையில் மொத்தம் 20 வீரர்கள் பங்கேற்கும் பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. விஜய் ஹசாரே போட்டியில் யார்கர் மன்னன் நடராஜன் தமிழக அணிக்காக விளையாடுகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இதனிடையே, தினேஷ் கார்த்திக் தலைமையில், தமிழக அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையை இரண்டாவது […]

DineshKarthik 3 Min Read
Default Image

Australia tour: காலியாக உள்ளது தோனியின் இடம்.. மாற்று வீரராக களமிறங்கும் வீரர் யார்?

இந்திய அணியில் தோனியின் இடம் காலியாக உள்ள நிலையில், அதனை நிரப்ப மாற்று வீரரை களமிறக்கும் பணியில் பிசிசிஐ தீவிரமடைந்துள்ளது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்: ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. மேலும், ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்களுக்கு இந்த அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்கும் வீரர்கள் குறித்து அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும் […]

AUStour 7 Min Read
Default Image

#BREAKING: கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்திக் விலகல்!

கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்திக் விலகுவதாக அறிவித்துள்ளார்.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கவுதம் கம்பீர் தலைமையில் 2012 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.பின்பு கொல்கத்தா அணியில் இருந்து கம்பீர் விடுவிக்கப்பட்ட பின்னர் அந்த அணிக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருந்து வருகிறார்.இவரது தலைமையில் கொல்கத்தா அணி  கடந்த 2018 -ஆம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.கடந்த ஆண்டு லீக் சுற்றுடன் வெளியேறியது […]

DineshKarthik 4 Min Read
Default Image