ஸ்டாலின் அடுத்த முதல்வராக வேண்டும் என்ற ராகுல்காந்தியின் கனவை நிஜமாக்கும் வகையில் வரும் தேர்தலை திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்கும். சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி பாடுபடும் என்று அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு எங்கள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சராக முக ஸ்டாலின் வரவேண்டும் தமது விருப்பத்தை […]