சென்னை : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின், முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாட இரண்டு அணி வீரர்களும், பயிற்சிகளையும் தொடங்கியுள்ளனர். வங்கதேச அணி, இதற்கு முன் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை வென்று சாதனை படைத்திருந்தது. […]
சென்னை : பும்ராவுக்கு கேப்டன்ஷி பொறுப்பு கொடுத்தால் அவருக்கு கூடுதல் பாரமாக இருக்கும் எனவும் இதனால் அவர் கேப்டனுக்கு சரியாக இருக்க மாட்டார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சை போல, அணியை வழிநடுத்துவதிலும் சிறப்பான கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் 2022 இல் எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் போது இந்தியாவை ஒரு நிலையான கேப்டனாக […]
சென்னை : இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் தென்னாப்பிரிக்காவில் ஒரு முறை விளையாடச் சென்ற பொது தனக்கு நேர்ந்த அமானுஷ்ய அனுபவம் குறித்து ஒரு வீடியோவில் பேசி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அல்லாது ஐபிஎல் தொடரிலும் தனது தனித்துவமான திறமையால் பார்வையாளர்களை கட்டி இழுப்பவர் தான் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக். சர்வேதச போட்டிகளில் ஓய்வை அறிவித்திருந்தாலும் ஐபிஎல் தொடரில் என்றாலே இடம்பெற்றிருக்கும் அணிக்காக சிறப்பாகவே விளையாடி வருவார். இந்த ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக பக்கபலமாக தினேஷ் கார்த்திக் விளையாடினார். அதன் பின் கடைசியாக எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்த பிறகு தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு ஒரு சில போட்டிகளில் வர்ணனையாளராகவும் செயலாற்றி வந்தார். இந்நிலையில் […]
பெங்களூர் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் தனது ஆல்-டைம் இந்தியாவின் பிளேயிங் லெவன் அணியை அனைத்து வடிவங்களிலும் தேர்வு செய்தார். பெங்களூரில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போது தன்னுடைய சுவாரசியமான இந்தியாவின் பிளேயிங் லெவன் அணியை தேர்ந்தெடுத்தார். முதலாவதாக, வீரேந்திர சேவாக் மற்றும் ரோஹித் ஷர்மாவை இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்தார். இவர்களுடைய தொடக்க ஆட்டங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி சொல்லியே […]
தினேஷ் கார்த்திக்: இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் சமீபத்தில் ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வை அறிவித்திருந்தார் என்பது நமக்கு தெரியும். மேலும், கடந்த 2022 ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விக்கெட் கேப்பாராக அணியில் இடம்பெற்று விளையாடி இருந்தார் தினேஷ் கார்த்திக். இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த சம்பவம் ரோகித் சர்மாவின் வாழ்க்கையை மாற்றிவிட்டதாக இந்திய […]
தினேஷ் கார்த்திக் : 2022 உலகக்கோப்பையில் பெங்களூர் ரசிகர்களால் தான் இந்திய அணியில் இடம் பெற்றேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஏற்கனவே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் தினேஷ் கார்த்திக் நடப்பாண்டில் (2024) ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில், பெங்களூர் அணியில் இருந்து விடைபெற்றது குறித்து தினேஷ் கார்த்திக் […]
சென்னை : ஐபிஎல் போட்டிகளில் தினேஷ் கார்த்திக் இதுவரை படைத்த சாதனைகளை பற்றி விவரமாக இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நடப்பாண்டு தொடரில் மே 22 -ல் நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பிறகு தினேஷ் கார்த்திக் மைதானத்தில் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்தி ஐபிஎல் போட்டிகளில் […]
சென்னை : பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தற்போது ஓய்வு ஐபிஎல் தொடரிலிருருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஐபிஎல் தொடர் 2024 தொடங்குவதற்கு முன்னதாகவே ஆர்சிபி அணியின் வீரரான தினேஷ் கார்த்திக் இதுதான் தனது கடைசி ஐபிஎல் தொடர் அறிவித்திருந்தார். தற்போது அவர் தெரிவித்தது போல நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்த பிறகு தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்த்துள்ளார். எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் ஆரசிபி அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் […]
Dinesh Karthik : ஆர்சிபி அணியில் இடம்பெற்று விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் நேற்றைய போட்டியில் செய்த சிறிய தவறால் அவருக்கு டி20 அணியில் இடம் கிடைக்காது என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக ரங்களை சேர்த்து வருகிறார். கடந்த ஒரு சில போட்டிகளில் ஆர்.சி.பி அணி தோல்விகளை குவித்தாலும். தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியின் […]
ஐபிஎல் 2024 : கொல்கத்தா – பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்தப்போட்டியில் 1 ரன்கள் வித்யாசத்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றியை பெற்றது. நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 36-வது போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூர் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் இன்று மதிய போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் அதிரடி காட்ட தொடங்கினர். அதிலும் […]
இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான தினேஷ் கார்த்திக் தற்போது, நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2024 சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட உள்ளார். இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரை முடித்து விட்டு ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு எடுக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டில், முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ்) அணிக்காக தினேஷ் கார்த்திக் தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கினார். Read More :- IPL […]
டெஸ்ட் போட்டிகளில் ஒப்பனராக கே.எல் ராகுலின் சராசரி போதாது, கில் சிறப்பாக விளையாடி வருவதாக கார்த்திக் கூறியுள்ளார். சமீபத்தில் முடிந்த வங்கதேச தொடருக்கான டெஸ்ட் போட்டியிலும் சரி, அதற்கு முந்தைய தொடரிலும் சரி, கே.எல் ராகுல் சுமாராகவே விளையாடி வருகிறார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 30 களில் தான் இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கும் போது இந்த சராசரி போதாது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் டெஸ்ட் […]
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரில்,கடந்த ஞாயிறு அன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில்,கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்திய அணி.கடைசி இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க நிலைமை மோசமானது. அடுத்ததாக களமிறங்கிய மற்றொரு தமிழக வீரர் அஸ்வின்,1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பதற்றமின்றி , அந்த பந்தை “வைடு” என கணித்து ஆடாமல் விட , 1 […]
இந்திய வீரர்கள் அச்சம் கொண்டது ஏன் என்று இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்தானது குறித்து தினேஷ் கார்த்திக் விளக்கமளித்துள்ளார். இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதற்கிடையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற இருந்தது. இதனால், நேற்று […]
சர்ச்சைக் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மன்னிப்பு கோரியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தற்போது வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடைபெற்ற ஒரு நாள் போட்டியில், தினேஷ் கார்த்தி வர்ணனை பணியின் போது ” பேட்ஸ்மேன்களுக்குத் தங்களுடைய பேட்களைப் பிடிக்காது. அவர்களுக்கு அடுத்த பேட்ஸ்மேன்களின் பேட்களைப் பிடிக்கும். பேட் என்பது அடுத்த வீட்டு மனைவி போல” […]
தினேஷ் கார்த்திக் நேற்று நடந்த போட்டியில் விளையாடியதன் மூலம் 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை நேற்று பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரின் 15 வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை […]
சர்வதேச வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் இருந்து 7-ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அறிவிப்பதை நம்புகிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரிவித்தார். அவர் ஓய்வு பெரும் செய்தி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. எல்லா நேரத்திலும் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும், இந்தியாவுக்காக விளையாடிய மிகச் […]
தோனி ஓய்வு பெற்ற பிறகு அவர் இடத்தை நிரப்பும் 3 வீரர்கள். இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் மேலும் இந்திய அணி எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலைக ளில் இந்திய அணியை மீண்டு எடுத்தவர், மேலும் தோனி இந்தியா விற்காக அதிக கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கிரிக்கெட் […]
இந்திய உள்ளூர் விளையாட்டான விஜய் ஹசாரே தொடரில் தற்போது தமிழ்நாடு அணி விளையாடிய வருகிறது. தமிழ்நாடு அணி விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. தமிழ்நாடு தினேஷ் கார்த்திக் விஜய் தொடரில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் 72 பந்தில் 97 ரன்களும் , மத்தியபிரதேச அணிக்கு எதிரான போட்டியில் 28பந்தில் 65 ரன்கள் அடித்து விளாசினார். உலக கோப்பை டி20 போட்டி வரவுள்ள நிலையில் இவரின் ஆட்டம் அனைவரையும் […]
உலகக்கோப்பை தொடரில் இடம் பெற்று இருந்த இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்.தற்போது இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.போட்டியில் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெறவில்லை , இந்நிலையில் விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் தமிழக அணிக்கு கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். விஜய் ஹசாரே கோப்பை போட்டி வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி முதல் அக்டோபர் 16-ம் தேதி வரை ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.இது குறித்து தமிழ்நாடு […]