பிக்பாஸ் சீசன் 4-ல் நடைபெற்ற சொல்லி அடி டாஸ்க்கில் குரல் கொடுத்தது நான் இல்லை என்று கவின் விளக்கமளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் “சொல்லி அடி”டாஸ்க் நடத்தப்பட்டது .இதில் நடுவராக ஜித்தன் ரமேஷ் நியமனம் செய்யப்பட , திண்டுக்கல் தண்டபாணி என்பவர் தனது குரல் வழியாக போட்டியை நடத்தினார் .முட்டை என்று சொல்லும் போது யார் முதலில் அந்த முட்டையை எடுக்கிறாரோ அவர் தனது எதிரில் நிற்பவரின் தலையில் முட்டையால் அடிக்க வேண்டும்.இதனை பிக்பாஸ் போட்டியாளர்கள் […]