முன்னாள் அதிமுக ஆட்சியில் வனத்துறை அமைச்சராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் மீது , திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியினரிடம் புகார் மனு அளித்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வனத்துறை அமைச்சராக இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். இவர் கடந்த ஆட்சியின் போது, திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் சொட்டுநீர் பாசனத்திற்காக 5000 மரக்கன்றுகள் நடப்படும் என அறிவித்தார். அதன்படி, 5000 மரக்கன்றுகள் நடப்பட்டதாக, அப்போது கூறப்பட்டது. ஆனால் அந்த மரக்கன்றுள் இல்லை என மார்க்சிஸ்ட் […]
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் சினிமாவை பின்புலமாக கொண்டு , அதன் மூலம் மக்களிடம் புகழ் பெற்றவர்கள். – அதிமுக எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். இ.பி.எஸ் ஆதரவாளர்களுடன் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் எம்.எல்.ஏக்கள் பேசி வருகின்றனர். அதில் பேசிய அதிமுக […]
திண்டுக்கலில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திண்டுக்கல் சீனிவாசனை கடுமையாக விமர்சித்தார்.தீய சக்திக்கும் துரோக சக்திக்கும் முடிவுகட்ட வேண்டும் என்று கூறினார். திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திண்டுக்கல் சீனிவாசனை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன்.இந்த தேர்தலுடன் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று கூறினார். உங்கள் தொகுதியில் 100 கோடி ரூபாயை திண்டுக்கல் சீனிவாசன் இறக்கி விடுவார் என்றும் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு அவருக்கு பாய் […]
பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு ஆப்பிள் சின்னத்தில் வாக்கு அளிக்க வேண்டும் என்று தவறுதலாக கூறினார் அமைச்சர் சீனிவாசன். மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர். அதேபோல் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் […]
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு மரங்களை வளர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தமிழக சட்டமன்ற பேரவையில் தெரிவித்தார்.