ராஜராஜன் கோவில்கள் கட்டியது போல முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக கோவில்களை புனரமைத்து அனைவரும் வழிபட ஏற்பாடு செய்து வருகிறார் என தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் திண்டுக்கல் லியோனி பேசினார். தூத்துக்குடியில் திமுக ஆட்சியின் சாதனை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது . இதில் சமூகநலத்துறை அமைச்சரும் தூத்துக்குடி எம்.எல்.ஏவுமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாடநூல் கழகத்தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் , ‘ ராஜராஜசோழன் மன்னம் எப்படி […]