சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருந்தாலும், தற்போதே அதுபற்றிய பேச்சுக்கள் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி தேர்தல் பணிகள் என தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. ஏற்கனவே திமுக, அதிமுக தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் களத்தில் தவெகவும் பலமாக காலூன்ற தொடங்கியுள்ளது. விஜய் தலைமையில் தவெக முதல் மாநாடு முடிந்து ஒரு வாரம் ஆகிய நிலையிலும் இன்னும் அந்த மாநாடு குறித்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் […]
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் (2025) ஏப்ரல் மாதம் நடைபெறும். இன்னும் ஒன்றரை வருடங்கள் உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பணிகளில் பிரதான கட்சிகள் தற்போது தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆளும் திமுக ஏற்கனவே தேர்தல் பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, எதிர்கட்சியான அதிமுகவிலும் தற்போது தேர்தல் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் , வரும் நவம்பர் 6ஆம் தேதியன்று சென்னையில் உள்ளஅதிமுக […]
2014, டிசம்பர் 31க்கு முன்னர் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள இஸ்லாமியர்கள் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும்படியான சிஏஏ சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி இருந்தது. மக்களை மத ரீதியில் பிரிக்கும் முயற்சி என பல்வேறு அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களில் வெல்ல முடியுமா? மம்தா பானர்ஜி கடும் தாக்கு இந்த குடியுரிமை திருத்த […]
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்து அடுத்து வந்த 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஆகியவைகளை அதிமுக – பாஜக கூட்டணியாக சேர்ந்து எதிர்கொண்டனர். அதேபோல், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த கூட்டணியில் முறிவு ஏற்பட்டதாகவும், இனி பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்றும் அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. திடீரென நிகழ்ந்த அதிமுக – பாஜக கூட்டணி முடிவு குறித்து பல்வேறு […]
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது, எடப்பாடி பழனிசாமி வாகனத்தை நோக்கி காலணி வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக போலீசார் காலனி வீசிய நபரை மடக்கி பிடித்து விட்டனர். இதுகுறித்து திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து எங்களுக்கு தெரியாது. செய்தியை பார்த்து தான் தான் தெரிந்து கொண்டோம். எங்கு போனாலும் 2 காவாளிகள் இருக்க தான் செய்கிறார்கள். ஆளுநர் பொய் […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணி வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இதுதொடர்பாக அதிமுக அறிக்கையும் வெளியிட்டது. இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக நிர்வாகிகளும் பாஜகவில் கூட்டணி இல்லை என தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்திலும், பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என அனைவரிடமும் அழுத்தம் […]