சென்னை : திண்டுக்கல் மாநகராட்சியில் திருச்சி சாலை பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 6 வயது சிறுமி உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதாவுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இன்று அல்லது நாளை […]