டிஎன்பிஎல் டி20 போட்டியின் 11 வது ஆட்டத்தில் ரூபி திருச்சி அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியானது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று இரவு நடைபெற்ற 11 வது ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில்,டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்து வீச தீர்மானித்தது. இதனால்,முதலில் பேட்டிங் செய்த திருச்சி வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட […]