பெரு நாட்டில் கடந்த தேர்தலில் இடதுசாரி ஆதரவாளரான பெட்ரோ காஸ்டிலோ வெற்றிபெற்று கடந்த 2021 ஜூலை மாதம் பெரு நாட்டின் ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு , அண்மையில், நாடாளுமன்றத்தை கலைத்து , புதிய அரசை நியமிக்கப்போவதாக அறிவித்தார். இதனால் அவசர நிலையை அமல்படுத்தினார். இதற்கு நாடாளுமன்ற எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவுக்கு எதிராக வாக்களித்து அவரை பதவி நீக்கம் செய்தனர். மேலும் மக்களை கிளர்ச்சி செய்ய தூண்டியதாக கூறி கைது செய்தனர். இதனை தொடர்ந்து […]
பெருவின் அதிபர் காஸ்டிலோ பதவி நீக்கம், முதல் பெண் அதிபராகிறார் டினா பொலுவார்டே. பெரு நாட்டின் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ, காங்கிரஸால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். துணை அதிபர் டினா பொலுவார்டே, பெருவின் அடுத்த அதிபராகிறார். காஸ்டிலோ, சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயன்றார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் காஸ்டிலோ, சட்டமன்றத்தை கலைத்து, அரசாங்கத்தை ஒருதலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் […]