Tag: DIman

ரஜினி, அஜித், விஜய் வாழ்த்து – இசையமைப்பாளர் டி.இமான் நெகிழ்ச்சி..!!

தேசிய விருது பெற்ற டி.இமானுக்கு ரஜினி, அஜித், விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” படத்தின் இசையமைப்பாளர் டி. இமான்க்கு தேசிய விருது நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இசையமைப்பாளர் இமானுக்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய், அஜித் தன்னை பாராட்டியுள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் “தேசிய விருது […]

#Viswasam 3 Min Read
Default Image

#Breaking: விஸ்வாசம் பட இசையமைப்பாளருக்கு தேசிய விருது அறிவிப்பு!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” படத்தின் இசையமைப்பாளர் D.இமான்க்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான 67-வது தேசிய விருதுகள், இன்று அறிவிக்கப்பட்டன. இந்த விழா, கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” படத்தின் இசையமைப்பாளர் D.இமான்க்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. […]

#Viswasam 2 Min Read
Default Image