2020-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களில் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் 2வது இடத்தை பிடித்துள்ளது . 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பல படங்கள் ஓடிடியிலே ரிலீஸ் செய்யப்பட்டது . வீட்டிலிருந்து பலர் ஓடிடி தளத்திலே படங்களை கண்டு ரசித்தனர் .அந்த வகையில் இந்தாண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் லிஸ்ட் வந்துள்ளது அதன் படி முதலிடத்தை மறைந்த சுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா பிடித்துள்ளது .அதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தை சூர்யாவின் சூரரை […]