Tag: dikkilona certificate

சந்தானம் ரசிகர்களுக்கு குட் நியூஸ்…. டிக்கிலோனா படத்தின் மாஸ் அப்டேட்..!!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன், ஆனந்தராஜ், முனீஸ்காந்த், […]

#Dikkiloona 3 Min Read
Default Image