லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக அபராத தொகையை செலுத்தி வருவதாக வெளியான தகவல் தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு டெல்லி பிரீமியர் லீக் (DPL) தொடரில் சிறப்பாக விளையாடி பலருடைய கவனத்தை ஈர்த்த திக்வேஷ் ரதி இந்த முறை நடந்து ஐபிஎல் ஏலத்தில் லக்னோ அணியால் 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். சமீபத்தில், ஐபிஎல் 2025 […]