கிராமங்கள் நவீனமயமாக்குவதால் 1000 நாட்களில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு. இதுகுறித்து பிரதமர் மோடி ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தன்று கூறுகையில், அடுத்த 1,000 நாட்களில் அனைத்து கிராமங்களிலும் ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து, கிராமங்கள் டிஜிட்டல் மயமாகும் என தெரிவித்திருந்தார். மேலும், இதன் முக்கிய நோக்கமே கிராமத்தினர், அரசு அலுவலகங்கள் போன்றவைகளுக்காக நகரங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. இதன் மூலம் கிராமங்களை நவீனமயமாக்குவதே ஆகும். இதன் மூலம் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் […]