Tag: digitaltoken

#BREAKING: டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் தொடக்கம்! முதற்கட்டமாக 4 நகரம், 4 வங்கி!

மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய பெரு நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் துவங்கியது. 2022 மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்த நிலையில், சில்லறை பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை வருகிற இன்று அறிமுகம் செய்யப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் […]

#RBI 4 Min Read
Default Image

டிசம்பர் 1ல் அறிமுகமாகிறது டிஜிட்டல் ரூபாய்! – ரிசர்வ் வங்கி

சில்லறை பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை வருகிற டிசம்பர் 1ம் தேதி அறிமுகம் செய்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. நாட்டில் சில்லறை பணப் பரிவர்த்தனைக்கான (first pilot) டிஜிட்டல் ரூபாயை வருகிற டிசம்பர் 1ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது. 2022 மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்த நிலையில், டிசம்பர் 1ம் தேதி நாட்டின் முதல் […]

#RBI 4 Min Read
Default Image