தலைமைச் செயலகத்தில் உள்ள 40 துறைகளையும் இ – அலுவலக முறைக்கு மாற்றும் பணி. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள 40 துறைகளின் அலுவலகங்களை இ – அலுவலகம் (மின்னணு அலுவலங்கள்) முறைக்கு மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக முதலமைச்சர் அலுவலகம், தகவல் தொழில்நுட்பம், வருவாய் உள்ளிட்ட 8 துறைகளின் அலுவலகங்கள் இ – அலுவலகம் முறைக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இனி Digital Tamilnadu என்ற முறையில் அரசு அலுவலகங்களை கணினிமயமாக்கப்படும் பணியில் தமிழக […]