Tag: DigitalAgriculture

இந்தியாவில் டிஜிட்டல் விவசாயமே எதிர்காலமாக இருக்கும் – பிரதமர் மோடி

நடப்பு பட்ஜெட்டில் இயற்கை மற்றும் டிஜிட்டல் விவசாயங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்று இக்ரிசாட் நிறுவனத்தின் 50வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சென்றுள்ள பிரதமர் மோடி தெலங்கானா – வேளாண் ஆராய்ச்சி நடத்தும் சர்வதேச நிறுவனமான இக்ரிசாட்டின் 50-வது ஆண்டு விழாவை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதன்பின் இக்ரிசாட் நிறுவனத்தின் 50வது ஆண்டு […]

#Hyderabad 6 Min Read
Default Image