Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில் பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதில் பலர் சிக்குவதும் உண்டு, பலர் இன்னும் வரை சிக்காமல் வாழ்ந்து வருகின்றனர். இதை எதிர்த்து பல கண்டனங்களும், எச்சரிக்கைகளும் வந்தாலும் ஒரு பக்கம் இது போன்ற மோசடிகள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், நேற்று ஒரு மர்ம நபர் இவர் ஒருவர் […]
டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்கவும், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக 70 லட்சம் மொபைல் எண்களை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்று நிதிச் சேவைகள் செயலர் விவேக் ஜோஷி தெரிவித்துள்ளார். இன்றைய நவீனகால உலகத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் இணைய நிதி மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அனைத்தும் டிஜிட்டல் மையமாக இருப்பதால், பெரும்பாலானோர், நிதி பரிவர்த்தனைகளை, ஆன்லைன் மூலமே செய்ய விரும்புகிறார்கள். இதனால், அவர்களது […]