Tag: Digital Parliament

இனி பட்ஜெட் தாக்கலை மொபைலில் நேரலையாக பார்க்க செயலி அறிமுகம்..!

இந்த ஆண்டு முதல் அனைவரும் இந்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை மொபைலில் நேரலையில் பார்க்க ‘டிஜிட்டல் பார்லிமென்ட்’ செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2022 அன்று காகிதம் இல்லாத வடிவத்தில் தாக்கல் செய்வார் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.  பட்ஜெட்டின் ரகசியத்தை காக்க, பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட  அதிகாரிகளின்  தனிமைப்படுத்தபட்டு இருப்பார்கள். நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சரால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான் இந்த […]

- 4 Min Read
Default Image