Bitcoin : உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான (டிஜிட்டல் நாணயம்) பிட்காயின் மதிப்பு சர்வதேச சந்தையில் முதல் முறையாக 70,000 டாலரை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் பிட்காயினின் மதிப்பு 66,800 டாலராக இருந்த நிலையில், தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு அதன் மதிப்பு அதிகரித்துள்ளது. Read More – TIk Tokகிற்கு நிரந்தர தடை.? 165 நாட்கள் அவகாசம் கொடுத்த அமெரிக்கா.! புதிய அமெரிக்க ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் கிரிப்டோ தயாரிப்புகளுக்கான முதலீட்டாளர்களின் தேவை […]
இந்தியாவின் முதல் டிஜிட்டல் ரூபாய் முன்னோடி திட்டம் இன்று தொடங்குகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இன்று நவம்பர் 1 ஆம் தேதி மொத்த விற்பனைப் பிரிவில், மத்திய வங்கி ஆதரவுடன் டிஜிட்டல் ரூபாய்க்கான சோதனையை அறிமுகப்படுத்துகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் டிஜிட்டல் ரூபாய் – சில்லறை விற்பனை பிரிவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்தியாவில் ஒன்பது வங்கிகளில் இந்த டிஜிட்டல் ரூபாய் பயன்படுத்தப்பட உள்ளதாக ஆர்.பி.ஐ யின் அறிக்கையில் […]