பராமரிப்பு பணிகள் காரணமாக எஸ்பிஐ வங்கிகளில் ஆன்லைன் வங்கி சேவை, டிஜிட்டல் வங்கி சேவை இன்றும் நாளையும் சில மணி நேரம் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களாக இருந்து, இணைய சேவைகளை பயன்படுத்துபவர்களாக இருந்தால் உங்களுக்கு தான் இந்த முக்கியமான தகவல். எஸ்பிஐ ஆன்லைன் வங்கி சேவைகள் இன்றும் நாளையும் சிறிது நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், எஸ்பிஐ ஆன்லைன் வங்கி […]