மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து வருகிறார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் கடந்த ஆண்டு கொல்கத்தாவில் மட்டும் 930-க்கும் மேற்பட்ட இத்தகைய புகாரில் சிக்கியிருந்தார்கள். இந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களே என்பதும் தெரிய வந்தது. இது போன்ற மோசடியில் வயதானவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என காவல்துறை வேண்டுகோள் விடுத்தது வருகிறது. இந்த சூழலில் மும்பையை சேர்ந்த 86 வயது முதிய பெண் […]
டெல்லி : டிஜிட்டல் கைது என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றும் மோசடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். மனதின் குரல் என்ற பெயரில் பிரதமர் மோடி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அது போல நேற்று நடைபெற மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “டிஜிட்டல் கைது என்ற மோசடியில் தொலைபேசியில் அழைப்பவர் போலீஸாகவோ, சிபிஐயாகவோ, போதைப் பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்தவராகவோ, ரிசர்வ் வங்கிக்காரராகவோ […]
சென்னை : டிஜிட்டல் வாயிலாக பிளாக்மெயில் சம்பவங்கள் அதிகரித்துள்ளது என உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதுள்ள இணையதள உலகில் மோசடி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அரசு அதிகாரிகள் என மிரட்டி ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் செயல், ஆன்லைன் மூலம் சிறைவைக்கும் செயல் என குற்ற செயல்கள் நாளுக்கு நாள் புதிது புதிதாக அதிகரித்து கொண்டே இருக்கிறது. இப்படியான மோசடி கும்பல் திடீரென ஒரு நபருக்கு வெளிநாட்டு நம்பரில் இருந்து போன் செய்வார்கள், […]