Tag: digestion problem

இரவு உணவு லேட்டா சாப்பிடுறீங்களா?அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!

Late night food dangerous -இரவில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி இங்கே காணலாம். நவீன வாழ்க்கை முறை மற்றும் இரவு நேர வேலை போன்ற காரணங்களால் இரவு நேரம் கடந்து சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. இரவில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தினாலும் பலரும் அதைப் பின்பற்றுவதில்லை. அது சற்று ஒரு படி மேல் சென்று தற்போது நகரங்களில் மிட் நைட் உணவு என்ற […]

diabetic 7 Min Read
Default Image

அடேங்கப்பா .!சோம்பு தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

சோம்பு தண்ணீர் -சோம்பு தண்ணீர் குடிப்பதால் நம் உடலின்  ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இப்பதிவில் காணலாம். சோம்பு சமையலில்  வாசனை பொருளாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதை தண்ணீரில் ஊற வைத்து அல்லது கொதிக்க வைத்து குடிக்கும்போது பல அரிய நன்மைகளை நமக்கு தருகிறது. சோம்பில் உள்ள சத்துக்கள்: கால்சியம் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி ,வைட்டமின் ஈ ,வைட்டமின் கே, பொட்டாசியம் ,மாங்கனிசு, துத்தநாகம், தாமிரம், செலினியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் […]

aniseed benefit in tamil 8 Min Read
aniseed

வாய்வு, வயிறு உப்புசம் உடனே சரியாக இந்த பொருள் போதும்..!

செரிமானம் -வாய்வு மற்றும் செரிமான பிரச்சனையை  வீட்டிலேயே சரி செய்வது எப்படி  என பார்ப்போம். தேவையான பொருள்கள்: வெந்தயம் =2 ஸ்பூன் ஓமம் =1 ஸ்பூன் பெருங்காயம் =1/2 ஸ்பூன் செய்முறை: வெந்தயம் மற்றும் ஓமத்தை லேசாக வறுத்து ஆறவைத்து அதனுடன் அரை ஸ்பூன் பெருங்காயம் சேர்த்து நைசாக பவுடர் ஆக்கிக் கொள்ளவும். எப்போதெல்லாம் வாய் தொல்லை இருக்கிறதோ அல்லது செரிமான தொந்தரவு இருக்கும்போதும் இந்த பவுடரை ஒரு கிளாஸ் சுடு தண்ணீரில் அரை ஸ்பூன் கலந்து […]

digestion problem 4 Min Read
acidity 1

நெஞ்சக் கரிப்பு, எதுக்களிப்பு குணமாக இந்த மூன்று பொருள் போதும்..!

நம் வீட்டில் குறிப்பாக வயதில் பெரியவர்களாக  இருந்தால் நெஞ்சக் கரிப்பு, எதுக்களிப்பு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இதை வீட்டிலேயே எளிமையான முறையில் சரி செய்வது எப்படி என்று பதிவில் பார்ப்போம். பலரது வீடுகளிலும் அஜீரணக் கோளாறு ஏற்படுவதற்கு முன்பே ஆங்கில மருந்துகளையும் சிரப்களையும்  வாங்கி வைத்துக்கொண்டு அதை பயன்படுத்துவோம், அதனால் பல பக்க விளைவுகளும் ஏற்படலாம். கசாயம் தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்  ஓமம் =1 ஸ்பூன் சீரகம் =1ஸ்பூன் இஞ்சி =சிறிதளவு ஓமம் ஒரு ஸ்பூன், […]

acidity 4 Min Read
acidity