சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். 3 சக்கர ஸ்கூட்டர் வழங்க உத்தரவு : சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், பேரவையில் திருத்திய உரையை கூறுகிறேன். கடந்த 2009 – 2010-ல் கலைஞர் ஆட்சிகாலத்தில் 2 கால் முழுதாக பாதிக்கப்பட்ட மாணவ […]
மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலாளரை தலைவராக கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து அரசு உத்தரவு. அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலாளரை தலைவராக கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் துறை, சட்டத்துறை செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 4% இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை […]