Tag: different clock

புதிய வகை கடிகாரத்தை உபயோகபடுத்தும் குஜராத் மக்கள்!!

பூமியானது  வலதுபுறத்தில் இருந்து இடது புறமாக சுத்துகிறது  என்ற தங்களின் நம்பிக்கையின் அடிப்படையில் குஜராத்தில் வாழும் பழங்குடியின மக்கள் அவர்கள் உபயோகபடுத்தும் கடிகாரத்தின் முட்களை வலம் இருந்து இடமாக சுற்றும் படி வைத்து உபயோக படுத்துகின்றனர்.அந்த கடிகாரத்தின் மத்தியில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. லால்சிங் காமித் இவர் அந்த பகுதியில் வசிக்கும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். இவர் தான்  இந்த கடிகாரங்களை உருவாக்குகிறார்.இது அந்த பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதுவரை 15000 […]

clock 2 Min Read
Default Image