உடல் எடையை குறைக்க இந்த எளிய உணவு மாற்றத்தை பின்பற்றுங்கள். தற்போது பலரும் உடல் எடை அதிகரித்து அதனை குறைக்க முயல்கின்றனர். இருந்தபோதிலும் சரியான முறையில் பயிற்சி எடுக்காமலும், உணவில் ஒரு கட்டுப்பாடு இல்லாமலும் இருப்பதனால் உடல் எடை குறைவதற்கு வாய்ப்பு குறைவு. உடல் எடையை குறைக்க நாம் கடைபிடிக்க வேண்டிய மிக எளிமையான உணவு மாற்றத்தை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். புரதசத்து தினமும் உங்களது உணவில் புரத சத்து உணவை அதிகரிக்கவும். உங்கள் […]
ஆரோக்கியமான உறவு இயக்கி வைத்த பிறகும் உங்கள் கூட்டாளர்களால் செய்ய முடியவில்லையா..? எனவே உங்கள் துணையின் உடலுறவு ஆசை குறைந்து வருவதாக இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, இது உங்கள் கூட்டாளியின் விறைப்புத்தன்மையால் கூட இது ஏற்படலாம். விறைப்புத்தன்மைக்கு மத்திய தரைக்கடல் உணவு ஏன் பயனளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் நாம் உண்ணும் உணவு நம் உடலுக்கு ஆற்றலை அளிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமாகவும் நோய்களிலும்லாமல் இருக்க உதவுகிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஆனால் இப்போது ஒரு […]
சென்னையில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பாலிவுட் நடிகர் ஹ்ரிதிக் ரோஷனிடம் நடிகர் விஜய்யின் நடனம் குறித்து ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நடிகர் விஜய் நடனத்துக்காக ஸ்பெஷல் டயட் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன் என்றும் நடனத்தின் போது அவரிடம் இருக்கும் எனர்ஜியை பார்த்து நான் ஆச்சிரியம் அடைகிறேன் என தெரிவித்தார். மேலும் நடனமாடுவதற்கு முன் அவர் என்ன உணவுகளை உட்கொள்கிறார் என்று கேட்டு கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று […]
வாரத்தின் 7 நாட்களில், நம்மில் பெரும்பாலானோர் வெறுக்கும் தினமாக திகழ்வது திங்கள் ஆகும்; திங்கள் என்பதை வேலைக்கு செல்ல நிர்பந்திக்கும் தினமாக நினைத்து வெறுக்காமல், புது தொடக்கத்தின் ஆரம்பமாக நினைக்க தொடங்க வேண்டும். ஏன் அப்படி தெரியுமா? திங்கள் முதல் வெள்ளி வரை வீடு, வேலை என பல தொல்லைகளுக்கிடையே சிக்கி இருந்து விட்டு, சனி – ஞாயிறுகளில் தான் ‘ஹப்பா’ என மூச்சு விடவே முடியும்; இப்படித்தான் இருக்கிறது இன்றைய சூழல்! நடைமுறைப்படுத்தும் நாள் – […]