நீங்கள் டீசல் கார் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் உடனடியாக காரை வாங்கி விடுங்கள். டீசல் காருக்கான வரி உயர்த்தப்படுவதால் காரின் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அடுத்த மாதம் முதல் புதிய கார்களை பதிவு செய்வதற்கான சட்ட விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. இதன் படி டீசல் கார்களுக்கான வரியை 2 சதவீதம் அதிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாகவே பெட்ரோல் கார்களை விட டீசல்கள் கார்கள் மார்கெட்டில் விலை அதிகமாக இருக்கும். ஒரு மாடலின் பெட்ரோல் காரை […]