சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 17 பைசாக்கள் அதிகரித்து 81 ரூபாய் 43 பைசாவாக உள்ளது. இதேபோல் டீசல் விலை15 காசுகள் அதிகரித்து 73 ரூபாய் 18 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 வாரங்களில் பெட்ரோல் விலை 4 ரூபாயும், டீசல் விலை 3 ரூபாய் 62 காசுகளும் உயர்ந்துள்ளன. இதனிடையே சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த […]