மத்திய அரசின் பேராசையால் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் விற்கப்பட்டது என பா.சிதம்பரம் ட்விட் செய்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பிற்கு மத்திய அரசிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமாகிய பா.சிதம்பரம் அவர்கள் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் தான் […]
புதுச்சேரயில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய மதிப்பு கூட்டு வரியால் டீசல் விலை குறைந்துள்ளது. கடந்த 3 மாதத்துக்கு முன்பு புதுச்சேரியில் கொரோனா மதிப்பு கூட்டு வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த புதிய வரியை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலுக்கான புதிய மதிப்பு கூட்டு வரியை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் டீசல் லிட்டருக்கு 1.34 ரூபாய் குறைந்து 77.89 .ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது பெட்ரோல் விலையில் […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் டீசல் , பெட்ரோல் விலை அதிகரித்து உள்ளது.பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.74.08 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 40 காசுகள் குறைந்து ரூ.69.58 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.
மோடி அரசுக்கு எதிராக, பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு யானை அளவுக்கு அதிகரித்து விட்டதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த யானை அளவு விலை உயர்வு என்ற பதாகைகளை அணிவித்து யானையை ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக அழைத்துச் சென்றனர். காங்கிரஸ் கட்சியினரின் இந்த நூதனப் […]