பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது . இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், கொரோனா பாதிப்பால் நொந்து போயிருக்கும் மக்களை மேலும் நோகடிப்பது போல தமிழகத்தில் மதிப்புக்கூட்டு வரியைத்(VAT) திடீரென அதிகப்படுத்தி […]
இன்றைய பெட்ரோல் டீசல் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. அதன்படி இன்று காலை 6 முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது அன்றாடம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலையானது லிட்டருக்கு ரூ.76.71 காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டருக்கு ரூ.70.73 காசுகளாகவும் நிர்ணயிக்கபட்டுள்ளது.நிர்ணயம் செய்யப்பட்ட இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததுள்ளது நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்தும், டீசல் விலை […]