பழமை வாய்ந்த சென்னை உயர் நீதிமன்றத்தில் 1954-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கியவர் சண்முக சுந்தரம் மோகன் ஆவர். உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர், கடந்த 1966-ம் ஆண்டில் தமிழக அரசின் உதவி வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர், அரசின் சிறப்பு வழக்கறிஞராகவும் தலைமை வழக்கறிஞராகவும் பதவி உயர்வு பெற்றார். பின், 1974-ம் ஆண்டு இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியானார். பின்னர், 1-8-1975 அன்று நிரந்தர நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார்.இதேபோல், 19.10.1989 அன்று சென்னை உயர் […]