Tag: died

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82வது வயதில் காலமானார்.

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82வது வயதில் காலமானார். நவம்பர் 29 அன்று பீலே சுவாச நோய்த்தொற்று மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றுவந்த  நிலையில் அதிகாலையில் அவர் உயிர் பிரிந்தது. செப்டம்பர் 2021 இல் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பீலே பிரேசிலுக்காக 92 போட்டிகளில் 77 கோல்கள்  மற்றும் மூன்று FIFA உலகக் கோப்பைகளை வென்றுள்ளார். வெறுங்காலுடன் வறுமையில் இருந்து உயர்ந்து நவீன வரலாற்றில் சிறந்த மற்றும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக […]

#Brazil 2 Min Read
Default Image

#Shocking:பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா மரணம் – தற்கொலையா என போலீசார் சந்தேகம்!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசிக்கும் பிரபல ஆடை வடிவமைப்பாளரான பிரத்யுஷா கரிமெல்லா,தனது பஞ்சாரா ஹில்ஸ் இல்லத்தின் குளியலறையில் சனிக்கிழமை (ஜூன் 11) சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது படுக்கையறையில் இருந்து கார்பன் மோனாக்சைடு பாட்டில் ஒன்று மீட்கப்பட்ட நிலையில்,பிரபல ஆடை வடிவமைப்பாளர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.எனினும் சந்தேக மரணம் தொடர்பான விதிகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவும் செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து,அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பஞ்சாரா […]

#suicide 3 Min Read
Default Image

கேபிள் கார் மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு; அந்தரத்தில் 16 மணி நேரம் தொங்கிய மக்கள்!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் பகுதியில் உள்ள திரிகுட் பஹார் எனும் இடத்தில் உள்ள கேபிள் கார்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கேபிள் கார்களில் குறைந்தது 16 மணி நேரத்திற்கு 48 பேர் தொங்கியபடியே இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்திய விமானப்படை மற்றும் NDRF குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு நாற்பத்தி எட்டு பேரும் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

cable cars 2 Min Read
Default Image

#Breaking : கோவையில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு ….!

கோவையில் ரயில் மோதி 2 குட்டி யானைகள் உட்பட மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. கோவை மதுக்கரை அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க யானைகள்  முயற்சித்துள்ளன. அப்பொழுது கேரளாவில் இருந்து வந்த ரயில் ஒன்று யானைகள் மீது மோதி உள்ளது. இதில் 2 குட்டி யானைகள் உட்பட 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

#Train 1 Min Read
Default Image

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவர் மரணம் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவர் மரணம் அடைந்துள்ளதால் நீட்  தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்து வரும் நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் எனும் மாணவர் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ எனும் அச்சம் காரணமாக நவம்பர் 1 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Anbumani Ramadas 10 Min Read
Default Image

கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் பலி; 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ள சாராயம் அருந்திய 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஒருவர் யாரென்று தெரியவில்லை எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் உபேந்திரநாத் வர்மா அவர்கள் இது இயற்கைக்கு மாறான ஒன்று எனவும், முதல் கட்ட விசாரணை […]

#Bihar 3 Min Read
Default Image

ஈரானின் முதல் ஜனாதிபதி அபோல்ஹாசன் பனிசாத்ர் காலமானார் ….!

88 வயதுடைய ஈரானின் முதல் ஜனாதிபதி அபோல்ஹாசன் பனிசாத்ர் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். 1933 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி பிறந்தவர் தான் அபோல்ஹாசன் பனிசாத்ர். இவர் தான் ஈரானின் இஸ்லாமிய குடியரசின் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர். இவர் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார். இவர் ஏற்கனவே உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட காலம் தென்கிழக்கு பாரிசில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 88 வயதுடைய அபோல்ஹாசன் பனிசாத்ர் […]

#Iran 2 Min Read
Default Image

உபி:குரங்குகளின் தாக்குதல்:2 வது மாடியில் இருந்து குதித்த பாஜக தலைவர் அனில் குமாரின் மனைவி உயிரிழந்தார்..!

உத்தரப் பிரதேசத்தில் குரங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த பாஜக தலைவரின் மனைவி உயிரிழந்தார். உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அனில் குமார் சவுகானின்,மனைவி குரங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 50 வயதான சுஷ்மா தேவி, கைரானா நகரில் உள்ள அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார்.அப்போது,அவரை ஒரு குரங்குக் கூட்டம் சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது.இதனால்,குரங்குகள் […]

#BJP 3 Min Read
Default Image

இவர்கள்தான் அதிகளவில் கொரோனாவால் இறந்துள்ளனர்-எய்ம்ஸ்..!

எய்ம்ஸ் ஆய்வில் 50 வயதிற்கும் குறைவானவர்கள் அதிகளவில் கொரோனாவால் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் அளித்த அறிக்கையில், கொரோனாவால் அதிக உயிரிழந்தோர் எந்த வயதினர் என்பதை குறித்த ஆய்வு கடந்த 2020 ஏப்ரல் 4 முதல் ஜூலை 24 வரையிலான காலத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் அடிப்படையில் 65 வயதினரை விட 50 வயதினருக்கும் குறைவானவர்களே அதிகமாக இறந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி, மருத்துவமனையில் 654 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொரோனாவின் தாக்கத்தால் சிகிச்சை பலனின்றி 247 […]

#Corona 3 Min Read
Default Image

உயிரிழந்த பாகன்;கண்ணீர் ததும்ப இறுதி மரியாதை செலுத்திய யானை-வைரல் வீடியோ…!

கேரளாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பாகன், அவரின் உடலுக்கு கண்ணீர் ததும்ப யானை இறுதி மரியாதை செலுத்தியது. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த பாப்பன் ஓமணச்சேட்டன் என்பவர் பல ஆண்டுகளாக யானை பாகனாகவும்,அதனை பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.அந்த வகையில்,’கஜவீரன் பிரம்மதத்தன்’ என்ற யானையை கடந்த 25 ஆண்டுகளாக பராமரித்து வந்தார். இந்நிலையில்,ஓமணச்சேட்டன் புற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.இதனையடுத்து,அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது,அங்கு வந்த கஜவீரன் பிரம்மதத்தன் பாகன் ஓமனச்சேட்டன் […]

died 3 Min Read
Default Image

‘சைக்கிள் பெண்ணின்’ தந்தை காலமானார்…!

‘சைக்கிள் பெண்’ என்றழைக்கப்பட்ட ஜோதி என்பவரின் தந்தை மாரடைப்பு காரணமாக காலமானார். மோகன் என்பவர் டெல்லியில் பல ஆண்டுகளாக ரிக்‌ஷா வண்டி ஓட்டி வந்தார்.இதற்கிடையில்,கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு போடப்பட்டதை தொடர்ந்து தனது ரிக்‌ஷாவை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த பின்னர் அவர் வேலையில்லாமல் இருந்தார்.முன்னதாக அவர் காலில் காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது 16 வயது மகளான ஜோதி,தனது தந்தையை கவனித்துக்கொள்வதற்காக டெல்லிக்கு சென்றார்.கடுமையான பணப் பற்றாக்குறையை எதிர்கொண்ட ஜோதி மற்றும் […]

'Cycle Girl' 3 Min Read
Default Image

#Breaking:ஹரியானாவில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 50 பேர் பலி – முதல்வர் மனோகர் லால் கட்டர்..!

ஹரியானாவில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்த நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களுக்கு, கருப்பு பூஞ்சை பாதிப்பும் பரவத் தொடங்கியது.இதனையடுத்து,கருப்பு பூஞ்சை பாதிப்பால் பலர் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில்,ஹரியானாவில் இதுவரை கருப்பு பூஞ்சை […]

50 people 3 Min Read
Default Image

தோழர் இரா.ஜவகர் கொரோனாவால் இறப்பு;முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

மூத்த பத்திரிகையாளரும்,இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் இரா.ஜவகர் இன்று அதிகாலையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில்,முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த பத்திரிகையாளரும்,இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் இரா.ஜவகர்,மகளிர்தினம் உண்மை வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.மேலும்,அவர் எழுதிய,”கம்யூனிசம்-நேற்று இன்று நாளை” எனும் நூல் அதிக பிரதிகளை விற்று சாதனை படைத்தது. இந்நிலையில்,தோழர் இரா.ஜவகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த […]

Chief Minister Stalin 5 Min Read
Default Image

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட உலகின் முதல் மனிதரான வில்லியம் ஷேக்ஸ்பியர் காலமானார்..!

உலகிலேயே முதன்முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபரான வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் 81 வயதான வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவர்,முதன்முதலில் கொரோனா தடுப்பூசி போட்ட உலகின் முதல் மனிதர் என்ற வரலாற்றை உருவாக்கியவர்.இதன்மூலம்,அவர் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் முதல் நபராகவும் ஆனார்.அதன் காரணமாகவே,கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றார். இந்நிலையில்,வில்லியம் ஷேக்ஸ்பியர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று […]

coronavirus 4 Min Read
Default Image

அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் மாரடைப்பால் மரணம்…!

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் மாரடைப்பு காரணமாக காலமானார். தமிழகத்தில் புகழ்பெற்ற மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன்(வயது 89),கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.அதன் பின்னர் ,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில்,அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக நேற்று உயிரிழந்தார்.இவர் அரவிந்த் மருத்துவமனை நிறுவனர் டாக்டர்.வெங்கடசாமி என்பவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Aravind Eye Hospital Group Chairman Srinivasan 3 Min Read
Default Image

#Breaking:மிக முக்கிய பிரபலம் கொரோனாவால் உயிரிழப்பு-பிரதமர் மோடி இரங்கல்..!

சிப்கோ இயக்கத்தை அறிமுகப்படுத்திய பிரபல சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சுந்தர்லால் பகுகுணா கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.அவரின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது மிகவும் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக,அரசியல் தலைவர்கள்,திரைத்துறையினர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அந்த வகையில்,சிப்கோ இயக்கத்தை அறிமுகப்படுத்திய பிரபல சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சுந்தர்லால் பகுகுணா(வயது 94),கொரோனா தொற்று காரணமாக ரிஷிகேஸில் உள்ள ஒரு […]

Chipko Movement 5 Min Read
Default Image

கொரோனாவால் ‘பில்லா பாண்டி’ மூர்த்தி உயிரிழப்பு…!

கொரோனா தொற்று காரணமாக ‘பில்லா பாண்டி’ எழுத்தாளர் எம்.எம்.எஸ்.மூர்த்தி உயிரிழந்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அதிலும் குறிப்பாக,திரைத்துறை பிரபலங்கள்,முக்கிய இயக்குநர்கள் உள்ளிட்டவர்கள் அதிகமாக உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில்,தமிழ் சினிமா மேனேஜரும்,பில்லா பாண்டி படத்தின் எழுத்தாளர் எம்.எம்.எஸ்.மூர்த்தி (வயது 48) கொரோனா தொற்று காரணமாக தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி மூர்த்தி […]

Billa Pandi writer 3 Min Read
Default Image

#Breaking:பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் கே.கே.அகர்வால்,கொரோனாவால் உயிரிழப்பு…!

பத்மஸ்ரீ விருது பெற்றவரும் முன்னாள் ஐ.எம்.ஏ தலைவருமான டாக்டர் கே.கே.அகர்வால் கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார். பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவருமான டாக்டர் கே.கே.அகர்வால்,கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகள் காரணமாக டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து,உடல்நிலை மிகவும் மோசமானதால் டாக்டர் கே.கே.அகர்வாலுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் டாக்டர் கே.கே.அகர்வால் உயிரிழந்தார். இதுகுறித்து,டாக்டர் கே.கே.அகர்வாலின் குடும்பத்தினர்,அவரது […]

coronavirus 3 Min Read
Default Image

அதிர்ச்சி!!நடிகர்,இயக்குனர்,பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவுக்கு பலி..!

நடிகர்,இயக்குனர் மற்றும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனா தொற்று காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் நடிகராக அருண்ராஜா காமராஜ் அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து, ‘ரெமோ’,’மான் கராத்தே’,பென்சில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து,கனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ்.தனது முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.மேலும்,நடிப்பு, இயக்கம் தவிர்த்து அருண்ராஜா பாடல்களும் எழுதி வருகிறார். அதன்படி ‘தெறி’, ‘காக்கிச் சட்டை’, […]

Arunraja Kamaraj 4 Min Read
Default Image

சதுரங்க வேட்டை பட நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி மாரடைப்பு காரணமாக காலமானார்…!

தமிழில் சதுரங்க வேட்டை உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த ஐயப்பன் கோபி மாரடைப்பால் காலமானார்.இந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ந்து உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக,கடந்த மாதம் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.அதன்பின்னர்,நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் ஆகியோர் கொரோனா தொற்று காரணமாக காலமானார்கள்.மேலும்,நடிகர்கள் நெல்லை சிவா,ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் நடித்த நடிகர் மற்றும் […]

#Heart Attack 3 Min Read
Default Image